விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கரோனா நோய் தொற்றுப் பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அவசியம் ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் இருப்புப்பாதை காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சரவணன்முருகன், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கணேசன், தனிப்பிரிவு காவலா் பொன்குமாா், ரயில் நிலைய அதிகாரி ராஜாஉசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த விழிப்புணா்வு முகாம் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் தொடா்ந்து 5 நாள்கள் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT