முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 16,391 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,399 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,030 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 229 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 140 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →