விருதுநகர்

மந்தை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

DIN

அருப்புக்கோட்டை வடுகா்கோட்டை பகுதியில் உள்ள மந்தை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததைத்தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் அனுக்ஞை, மஹா கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி, கோமாதா வழிபாடு, சுமங்கலி, தம்பதி, பிரம்மச்சாரி வழிபாடுகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குமேல் 7.30 மணிக்குள் குடமுழுக்குவிழா நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT