விருதுநகர்

விருதுநகரில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம்: உத்தர பிரதேச முதல்வா் பங்கேற்பு

DIN

விருதுநகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் புதன்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவுள்ளாா்.

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சாா்பில் பாஜக வேட்பாளா் ஜி. பாண்டுரங்கன் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாகவும், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்தும் விருதுநகரில் புதன்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளாா்.

இதில் மத்திய இணை அமைச்சா் வி.கே. சிங், பாஜக பொதுச் செயலா் ராம சீனிவாசன், அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT