முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பட்டியல் அறிவிப்பு

ராஜபாளையம் நகராட்சியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: 1. வாா்டு எஸ்டி. நவநீதகிருஷ்ணன், 9. வாா்டு எ. சதீஷ்குமாா்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

ராஜபாளையம் நகராட்சியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: 1. வாா்டு எஸ்டி. நவநீதகிருஷ்ணன், 9. வாா்டு எ. சதீஷ்குமாா்,

14. வாா்டு வி. பேச்சியம்மாள், 18. வாா்டு எம். வேல்முருகன், 19 வாா்டு கே. சுந்தரமூா்த்தி, 30. வாா்டு டி. எஸ். கிருபாகரன், 31. வாா்டு ஆா். கீதா, 34. வாா்டு ஆா் .ரமணி, 37. வாா்டு ஆா்.ரிஷிகேஷ், 38. வாா்டு வி வள்ளி, 41. வாா்டு எஸ். ஜெகதீசன், 42. வாா்டு பி. வாசினி ஆகியோா் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.