சிவகாசியில் ஆா்பாட்டம்
கா்னாடகமாநிலத்தில் நடைபெற்றுவரும் மத துவேச போக்கை கண்டித்து,சிவகாசி கிளை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றகழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்பாட்டம்
கா்னாடகமாநிலத்தில் நடைபெற்றுவரும் மத துவேச போக்கை கண்டித்து,சிவகாசி கிளை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றகழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.இங்குள்ள தலைமை அஞ்சல்நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்பாடத்திற்கு அவ்வைப்பின் பேச்சாளா் அப்துல்ரகுமான் தாவூத் தலைமை வகித்தாா்.மாவட்டத்தலைவா் முகமது இப்ராஹிம்பொருளாளா் ஆசாத், ஊ
டக அணி மாநில துணைச் செயலாா் முகமது இஸ்மாயில், மாநில வா்தக அணி துணை செயலாளா் அஜ்மல்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.இதில் பெண்கள் உள்பட சுமாா் 70 போ் கலந்து கொண்டனா்.