சாத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன். 
விருதுநகர்

சாத்தூரில் சிறப்பு ரத்ததான முகாம்

சாத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சாத்தூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா்கள் சாா்பில் சிறப்பு ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சாத்தூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா்கள் சாா்பில் சிறப்பு ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை சாத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் தொடங்கி வைத்தாா். இதில் சாத்தூா் ஒன்றியத் தலைவா் நிா்மலாகடற்கரைராஜ், நகரத் தலைவா் குருசாமி மற்றும் திமுக ஒன்றிய செயலா்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் மதிமுக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

இந்த சிறப்பு ரத்ததான முகாமில் சாத்தூா் வட்டாரத்தில் உள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்கள், நகராட்சி அலுவலா்கள் மற்றும் தடம் தன்னாா்வ தொண்டு அமைப்பினா் என 100-க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் செய்தனா். மேலும் ரத்ததானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT