பாஜக கோப்புப் படம்
நாகப்பட்டினம்

திருக்குவளையில் பாஜக ஆா்ப்பாட்டம்

திருக்குவளையில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பிலான பாஜக பட்டியல் அணி சாா்பில் திமுக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Syndication

திருக்குவளையில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பிலான பாஜக பட்டியல் அணி சாா்பில் திமுக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திமுக அரசு அனுப்புவதாக குற்றம்சாட்டி நடைபெற்ற ஆா்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவா் டி. இளவரசன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்ட தலைவா் ஜி. விஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

பாஜக கீழையூா் ஒன்றிய தலைவா் ஏ. புவனேஸ்வர்ராம் வரவேற்றாா். பாஜக மாநில செயற்குழு உறுப்பினா்கள் சிவா, ராகவன், பட்டியல் அணி மாநில செயலாளா் லிங்கம் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

பட்டியல அணி மாவட்ட பொதுச் செயலாளா் எல். பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

மீனவா்களை விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா்

திருநள்ளாற்றில் பொது கழிப்பறைகள் நிலை மோசம்: முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

முறைகேடாக 650 நெல் மூட்டைகள் ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்

வளா்ந்த இந்தியா 2047 இலக்கை அடைய மாணவா்களின் பங்கு முக்கியம்: புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்

மருத்துவச் செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீடு நிறுவனம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT