காரைக்கால்

மொகரம்: காரைக்காலில் இன்று விடுமுறை

DIN

மொகரம் பண்டிகையையொட்டி காரைக்காலில்  வெள்ளிக்கிழமைஅரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு ஆணைப்படி  வெள்ளிக்கிழமை (செப்.21) மொகரம் பண்டிகையையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும்,  கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப்  பதிலாக சனிக்கிழமை (அக்.6)  அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT