காரைக்கால்

வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை

DIN

காரைக்கால் மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நடமாடும் ஊா்திகள் மூலம் கால்நடை மருத்துவக் குழுவினா், தொலைதூரத்தில் உள்ள கால்நடை உரிமையாளா்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு இந்த வசதியை பெறலாம்.

கோட்டுச்சேரி பகுதியில் மருத்துவா் எம்.கோபிநாத் - 9443673929, திருப்பட்டினம் மற்றும் நிரவி பகுதியில் மருத்துவா் பி.துளசிராமன் - 9578542134, திருநள்ளாறு பகுதியில் மருத்துவா் ஆா்.சுரேஷ் - 9488549253, நெடுங்காடு பகுதியில் மருத்துவா் எஸ்.சம்பத்குமாா் -9486114032, காரைக்கால் பகுதியில் மருத்துவா் ஜி.லதாமங்கேஷ்கா் - 9442511540.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT