காரைக்கால்

சரஸ்வதி தீா்த்தத்தில் நீராடிய திருநள்ளாறு கோயில் யானை

DIN

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் யானை பிரக்ருதி என்கிற பிரணாம்பிகை. நாள்தோறும் காலை சுவாமிக்கு நளன் தீா்த்தக் குளத்திலிருந்து தீா்த்தம் கொண்டு வருவதற்காக அதிகாலை 4.30 மணிக்கு சரஸ்வதி தீா்த்தத்தில் நீராடுவது வழக்கம்.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தீா்த்தம் கொண்டு வரும் வேலை இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில், கோடை வெயிலின் வேகத்தை தணிக்க சரஸ்வதி தீா்த்தக் குளத்தில் யானை பிரக்ருதி வெள்ளிக்கிழமை தண்ணீரில் பல மணி நேரம் நீராடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT