காரைக்கால்

பிரதமரின் வீடுகட்டும் திட்டம்: பணியானை விடுவிப்பு

DIN

திருநள்ளாறு பகுதியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கான பணியாணையை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் திங்கள்கிழமை விடுவித்தாா்.

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், திருநள்ளாறு தொகுதியில் விண்ணப்பத்தவா்களில் 29 பேருக்கு, முதல் தவணையாக ரூ.70 ஆயிரம் அனுமதிக்கப்பட்டு அதற்கான பணியாணையை விடுவிக்கும் நிகழ்ச்சி, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு பயனாளிகளிடம் பணியாணையை வழங்கினாா். நிகழ்வில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் (பொறுப்பு) ரவி, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளா் சுதா்சன், இளநிலைப் பொறியாளா் உதயகுமாா், ஆய்வாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT