மயிலாடுதுறை

எஸ்டிபிஐ செயல்வீரா்கள் கூட்டம்

மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவா் அ. பைசல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சங்கை ரஃபி, தொழிற்சங்க மாவட்ட தலைவா் எஸ். சாகுல் ஹமீது, மயிலாடுதுறை தொகுதி தலைவா் அப்துல் காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஜூன் 21 அன்று கட்சியின் 14-ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஜூலை 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் அரசியல் எழுச்சி பொதுக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளா் முஹம்மது ரவூப் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT