நாகப்பட்டினம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பெண்களுக்கு சேலை

DIN

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, வேதாரண்யத்தை அடுத்த 5 கிராமங்களில் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகக்குடையான், கத்தரிப்புலம், செட்டிப்புலம், கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு ஆகிய கிராமங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, பெண்களுக்கு சேலைகள் வழங்கி அப்பணியைத் தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய அதிமுக செயலர் ஆர். கிரிதரன், வழக்குரைஞர் தங்க. கதிரவன், நிர்வாகிகள்  வி. ராதாகிருஷ்ணன், மா. சரவணன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT