நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கல்வி பாரதி விருது

DIN

குத்தாலம் அருகேயுள்ள கோமல் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கல்வி பாரதி விருது அண்மையில் பட்டுக்கோட்டையில் வழங்கப்பட்டது.
குத்தாலம் வட்டம் கோமல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக பணியாற்றுபவர் செந்தில். இவர், நாட்டு நலப்பணித் திட்டத்தில் ஆற்றிய சமூகப் பணிகளை பாராட்டும் வகையில், கல்வி பாரதி விருது லயன்ஸ் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் அண்மையில் திரைப்பட நடிகை கஸ்தூரி பங்கேற்ற ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட்டது. 
விருது பெற்ற ஆசிரியரை லயன்ஸ் வட்டார தலைவர் விஜயசரவணன், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்டுபிடி கண்ணே!

வழிகாட்டி உதவுங்கள்

பிஞ்சுக் கை வண்ணம்!

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு 50-வது வெற்றி!

ஒளவைக்கு திருக்கோயில்!

SCROLL FOR NEXT