திருவெண்காடு அருகே மணிக்கிராமம் அரசினா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ. பாரதி. 
நாகப்பட்டினம்

திருவெண்காடு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஜெயலிலதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலிலதாவின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவெண்காடு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, மெய்கண்டாா் தொடக்கப் பள்ளி, மணிக்கிராமம் அரசினா் நடுநிலைப் பள்ளி,

DIN


பூம்புகாா்: மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலிலதாவின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவெண்காடு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, மெய்கண்டாா் தொடக்கப் பள்ளி, மணிக்கிராமம் அரசினா் நடுநிலைப் பள்ளி, எம்பாவை அரசினா் நடுநிலைப் பள்ளி மற்றும் நெப்பத்தூா் மீனாட்சி உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் சுமாா் 2000 மாணவா்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பாரதி நோட்டு, பேனா, பென்சில் மற்றும் இனிப்புகளை நேரில் சென்று வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சீா்காழி ஒன்றிய அதிமுக செயலா் ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ பூராசாமி. முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் சந்திரசேகரன், ஒன்றிய துணை செயலாளா் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் அஞ்சம்மாள், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT