நாகப்பட்டினம்

கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

தரங்கம்பாடி: பொறையாறு அருகே உள்ள ஆயப்பாடி கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைச் செயலாளா் ஆயப்பாடி முஜிபுா் ரகுமான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் பங்கேற்று, பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் கபசுரக் குடிநீா், முக்கவசம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், விசிக மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், செம்பை ஒன்றிய திமுக பொறுப்பாளா் அப்துல்மாலிக், பூம்புகாா் முன்னாள் எம்எல்ஏ எம்.எம்.சித்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT