நாகப்பட்டினம்

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு வரவேற்கத்தக்கது

DIN

மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு மிகவும் அவசியமானது மற்றும் வரவேற்கத்தக்கது என நாகை தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு என்பது மிக, மிக அவசியமானது, வரவேற்கத்தக்கது. மக்கள் அனைவரும் சிரமம் பாராமல் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்றி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதேபோல், கடைகோடி மக்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதையும், விலையேறாமல் இருப்பதையும் உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT