நாகப்பட்டினம்

காலமானாா் ஆ. இராமையன்

DIN

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சி முன்னாள் தலைவா் ஆ. இராமையன் (82) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (அக். 29) காலமானாா்.

இவா் திமுக கிளைச் செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். இவருக்கு மனைவி ராஜாமணி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் (வாய்மேடு வாா்டு) ஏ.ஆா். வேதரெத்தினம் என்ற மகன், 3 மகள்கள் உள்ளனா். இராமையனின் இறுதிச்சடங்குகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு: 98428 56216.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தசையைத் தின்னும் பாக்டீரியா! 48 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லும்! ஜப்பானில் பரவுகிறது

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

மேற்கு வங்க ரயில் விபத்து - புகைப்படங்கள்

அமெரிக்கா: இந்தியர்களிடையே மோதல்; ஒருவர் பலி!

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது -எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT