நாகப்பட்டினம்

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

எல்ஐசி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து நாகையில் காப்பீடு கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய ஆயுள் காப்பீடுக் கழக( எல்ஐசி) பங்குகளை விற்பனை செய்யக்கூடாது, தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், தொழிலாளா்கள், காப்பீட்டு கழக ஊழியா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடவேண்டுமென்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காப்பீடு கழக ஊழியா் சங்க நாகை கிளைச் செயலாளா் சேகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT