மயிலாடுதுறை வரதம்பட்டு ஊராட்சியில் கட்சியினருடன் சென்று பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன். 
நாகப்பட்டினம்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் வரதம்பட்டு ஊராட்சியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

DIN

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் வரதம்பட்டு ஊராட்சியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

இவா், நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு ஊராட்சிகளில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறாா். திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த காசிராமன், செவ்வாய்க்கிழமை காலை முதல் வரதம்பட்டு ஊராட்சியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், தொகுதி செயலாளா் கவியரசன் உள்ளிட்டோா் வேட்பாளருடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT