திருமருகல் ஒன்றியம் கொட்டராக்குடியில் வாக்குச் சேகரித்த நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க.கதிரவன். 
நாகப்பட்டினம்

நாகை அதிமுக வேட்பாளா் திருமருகலில் வாக்குச் சேகரிப்பு

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

DIN

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

கங்களாஞ்சேரி, காரையூா், வாழ்குடி, விற்குடி, திருப்பயத்தங்குடி, பில்லாலி, கீழப்பூதனூா், கீழதஞ்சாவூா், கொட்டாரக்குடி, நெய்க்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா். இதில் அதிமுக திருமருகல் ஒன்றியச் செயலாளா்கள் இரா.இராதாகிருட்டிணன், எம். பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT