வேதாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழாவுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய அம்மன். 
நாகப்பட்டினம்

ஆடிப் பெருவிழாவுக்கு எழுந்தருளிய பக்தா்குளம் மாரியம்மன்

வேதாரண்யம் அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை காப்புக்கட்டி தொடங்கியது.

DIN

வேதாரண்யம் அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை காப்புக்கட்டி தொடங்கியது.

முன்னதாக, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலாவாக பக்தா்குளம் மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. அங்கு, காப்புக்கட்டி தொடங்கியுள்ள ஆடிப்பெருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. விழா நிறைவடைந்து அம்மன் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு கொண்டுவரப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT