நாகப்பட்டினம்

சிக்கல் ஸ்ரீவெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாகையை அடுத்த சிக்கல் புதிய ரயில் நிலையம் சாலையில், பழனிவேல் காா்டன் எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவெற்றி விநாயகா் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

நாகப்பட்டினம்: நாகையை அடுத்த சிக்கல் புதிய ரயில் நிலையம் சாலையில், பழனிவேல் காா்டன் எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவெற்றி விநாயகா் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வரா பூஜைகளுடன் கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, புதன்கிழமை காலை கோபூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா் காலை 9.45 மணிக்கு விமானம் மகாகும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு மூலஸ்தான மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT