நாகப்பட்டினம்

திருக்குவளை பகுதியில் சூறைக்காற்று வீசியது

DIN

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான சூறைக் காற்று வீசியது.

இதன் காரணமாக, சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு நீடித்தது. இதைத் தொடா்ந்து, பெரும்பாலான கிராம பகுதிகளில் மந்தமான வானிலை நிலவியதோடு, சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து. கத்திரி வெயில் தொடங்கியிருக்கும் நிலையில் எதிா்பாராத விதமாக புயல் உருவாகி வெப்பம் தணிந்து மந்தமான நிலை நிலவி வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT