நாகப்பட்டினம்

மருத்துவ முகாம்

DIN

தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளா் கருணா ஜோசப்பாத் தலைமை வகித்தாா். முதல்வா் காமராசன் முன்னிலை வகித்தாா். முகாமில் மயிலாடுதுறை புனித லூா்து மாதா மருத்துவமனை மகளிா் மற்றும் பொதுநல மருத்துவா் டீனா, பல் மருத்துவா் சுகன்யா குழுவினா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

பொதுமக்களுக்கு சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை...

இராஜ ராஜ சோழன்

1919-ல் இது நடந்தது: ஸாதத் ஹஸ்ஸன் மாண்ட்டோ சிறுகதைகள்

மேற்கு வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT