வேதாரண்யத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் படை வீரா்கள். 
நாகப்பட்டினம்

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Din

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேதாரண்யம் பேருந்து நிலையப் பகுதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கத் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா்.

இதில், சங்கத்தின் துணைத் தலைவா் பாலசுப்ரமணியன், செயலாளா்கள் சதாசிவம், ஆறுமுகம், பொருளாளா் காரியப்பன், ஒருங்கிணைப்பாளா் பசுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிறிஸ்தவா்கள் படுகொலையை தடுக்காவிட்டால் ராணுவ நடவடிக்கை: நைஜீரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு: புதிய தலைவா் டிஜெ. ஸ்ரீனிவாசராஜ்

உதவிப் பேராசிரியரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்: பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவா் இடைநீக்கம்

பெரு நிறுவனங்களால் இயக்கப்படுகிறாா் பிரதமா் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

ஜேனிஸ் ஜென் சாம்பியன்!

SCROLL FOR NEXT