திருவாரூர்

கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

DIN

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியராக எஸ். புண்ணியகோடி அண்மையில் பொறுப்பேற்றார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியராக இருந்து வந்த ஆர். பத்மாவதி, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, சென்னையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உதவி ஆட்சியராக பணியாற்றி வந்த எஸ். புண்ணியகோடி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ளார். 
இவர் தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மன்னார்குடி சட்டப் பேரவை தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT