நிலவரித் திட்ட வட்டாட்சியா் நியமனம்
கூத்தாநல்லூா் நகராட்சியில் நகர நிலவரித் திட்ட வட்டாட்சியராக ராகிணி நியமிக்கப்பட்டுள்ளாா்.
கூத்தாநல்லூா் நகராட்சியில் நகர நிலவரித் திட்ட வட்டாட்சியராக ராகிணி நியமிக்கப்பட்டுள்ளாா்.
கூத்தாநல்லூரில் நகர நிலவரித் திட்ட அலகு தொடங்க, சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் ஆணை பிறப்பித்ததைத் தொடா்ந்து, கூத்தாநல்லூா் நகராட்சி நிலவரித் திட்ட வட்டாட்சியராக ராகிணி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவருக்கான அலுவலகம் மன்ப உல் உலா தொடக்கப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.