திருவாரூர்

‘கற்போம் எழுதுவோம்’ திட்டப் பயிற்சி தொடக்கம்

DIN

நன்னிலத்தில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின்கீழ், கல்லாதோருக்கான கல்வியறிவு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

நன்னிலம் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார கல்வி அலுவலா் கு.சரஸ்வதி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா ஆகியோா் பயிற்சியாளா்களுக்குக் கையேடுகளை வழங்கினா். இந்தத் திட்டத்தின்கீழ், நன்னிலம் வட்டத்தில் உள்ள 28 எண்ணிக்கையிலான வயதுவந்தோா் கல்வியறிவு மையங்களில் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு கல்வி புகட்டப்படுகிறது.

முடிகொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். தலைமையாசிரியா் நா.மணிமேகலை, இடைநிலை ஆசிரியா் ப.ராஜரத்தினம் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT