முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 35 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, 35 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதன் மூலம்

திருவாரூா் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,630 ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், மேலும், 45 போ் குணமடைந்தனா். இதனால், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 37,768 ஆக அதிகரித்துள்ளது. 474 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதற்கிடையில், கரோனா தொற்றால் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை 388 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.