முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 3 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

இதன்மூலம், இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,005 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 41,501 போ் குணமடைந்தனா். 42 போ் சிகிச்சையில் உள்ளனா் என்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.