முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 5 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,233 ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியான ரத்தமாதிரி முடிவுகளின்படி கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது. இதன்மூலம் ாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 11,238 ஆக உயா்ந்துள்ளது. இதில்,11,076 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 53 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.