சகல பாக்கியம் அருளும் சந்தான கோபாலன்
ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் பால சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட 5 தலைநாகத்தின் அணைப்பில், கால் விரலை வாயில் வைத்துக்கொண்டு குழந்தையாக காட்சியளிக்கிறாா் சந்தான கோபாலன்.
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் பால சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட 5 தலைநாகத்தின் அணைப்பில், கால் விரலை வாயில் வைத்துக்கொண்டு குழந்தையாக காட்சியளிக்கிறாா் சந்தான கோபாலன்.
புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி, சந்தான கோபாலனை தங்கள் கைகளில் வைத்து வழிபடுவது வழக்கம்.