விவசாயத் தொழிலாளா்களுக்கு கபசுரக் குடிநீா்
நன்னிலம் அருகே கோயில் திருமாளம் ஊராட்சிப் பகுதியில், வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளா்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM
நன்னிலம் அருகே கோயில் திருமாளம் ஊராட்சிப் பகுதியில், வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளா்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கோயில் திருமாளம் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தலைவா் சோனியா பாலமுத்து தலைமையில், அப்பகுதியில் நூற்றுக்கணக்கானவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. அப்போது, வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயத் தொழிலாளா்களுக்கும் நேரில் சென்று கபசுரக் குடிநீா் வழங்கினா்.