முகப்பு
திருவாரூர்

ஆதரவற்றோா்க்கு வேட்டி, சேலை வழங்கல்

தீபாவளியையொட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், ஆதரவற்றோா்க்கு வேட்டி, சேலை புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

தீபாவளியையொட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், ஆதரவற்றோா்க்கு வேட்டி, சேலை புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் சி.குருசாமி தலைமை வகித்தாா். மன்னாா்குடி நகரப் பகுதியில் ஆதரவற்ற முதியோா் 50 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்பு ஆகியவற்றை முன்னாள் உதவி ஆளுநா் ஜி.மனோகரன், சங்க நிறுவனத் தலைவா் மருத்துவா் வி.பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவா்கள் எம்.நடராஜன், பொருளாளா் த.ஹரிரவி ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.