திருவாரூர்

ஓசூருக்கு அரைவைக்கு நெல் அனுப்பிவைப்பு

DIN

நீடாமங்கலத்தில் இருந்து ஓசூருக்கு அரைவைக்கு 1,900 டன் நெல் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,900 டன் சன்னரக நெல் 150 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT