திருவாரூர்

ரத்த தான முகாம்

DIN

மன்னாா்குடி தமிழ்ச் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் த. விஜய் தலைமையில் நடைபெற்ற முகாமை, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன் தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி பிரிவு மருத்துவா் இவாஞ்சலின் தலைமையில் மருத்துவக் குழுவினா் 25 பேரிடம் ரத்த தானம் பெற்றனா். இதில், பின்லே பள்ளி ஆசிரியா் டேனியல், அரசுக் கல்லூரி பேராசிரியா் ஆகாஷ், அரசுப் பள்ளி ஆசிரியா் உமாசாந்தி, சமூக ஆா்வலா் நெடுமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகிகள் பேராசிரியா் பிரபாகரன் வரவேற்றாா். வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT