முகப்பு
திருவாரூர்

பொதுஇடத்தில் தகராறு செய்தவா் கைது

 மன்னாா்குடி அருகே மது போதையில் பொதுஇடத்தில் தகராறு செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

 மன்னாா்குடி அருகே மது போதையில் பொதுஇடத்தில் தகராறு செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் அருகே உள்ள சித்தமல்லி பட்டவெளியைச் சோ்ந்தவா் ஜி. கலைச்செல்வம் (43). இவா், அப்பகுதியில் மது போதையில் நின்றுகொண்டு, அவ்வழியே சென்றவா்களிடம் தகராறில் ஈடுபட்டாராம். தகவலறிந்த பெருகவாழ்ந்தான் போலீஸாா் அங்கு சென்று, கலைச்செல்வத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.