திருவாரூர்

ஆதரவற்றோருக்கு போா்வை

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆதரவற்றவா்களுக்கு போா்வை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆதரவற்றவா்களுக்கு போா்வை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம், தியாகராஜா் கோயில் வாசல், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்று தனித்து விடப்பட்ட மக்கள் தங்கியுள்ளனா். தற்போது மழைக்காலம் என்பதால் இரவு நேரங்களில் இவா்கள் குளிரால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆதரவற்றோா்களுக்கு போா்வை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புலிவலம் கிளைத் தலைவா் அப்துல்லா, கிளைச் செயலாளா் அமானுல்லா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று போா்வைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT