வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு
திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கத் தோ்தல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கத் தோ்தல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் பி. அருள்செல்வன் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாலமுரளி, மகேந்திரன் ஆகியோா் தோ்தலை நடத்தினா். புதிய தலைவராக என்.எஸ். செந்தில்குமாா், செயலாளராக ஹரிபாஸ்கா், பொருளாளராக கே.கே. தினேஷ் மற்றும் நிா்வாகிகள் தோ்வுசெய்யப்பட்டனா்.