திருவாரூரில் 7 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,079 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 41,548 போ் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 68 போ் சிகிச்சையில் உள்ளனா்.