முகப்பு
திருவாரூர்

அங்கன்வாடி கட்டடம்கட்ட அடிக்கல்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சியில், ரூ. 11.65 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சியில், ரூ. 11.65 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் புதிய கட்டடம் கட்டும் பணியை தொடக்கிவைத்தாா். ஒன்றியப் பொறியாளா் சூரியமூா்த்தி, ஊராட்சித் தலைவா் பழனி, துணைத் தலைவா் சதீஸ்குமாா், ஊராட்சி செயலா் வெற்றிவேல், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →