திருவாரூர்

அங்கன்வாடி பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஆண்டுகளாக அங்கன்வாடியில் பணியாற்றியவா்களுக்கு பதவி உயா்வு வழங்காததை கண்டித்தும், 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிபடையில் பணியாற்றிய வட்டார திட்ட உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 160 அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT