திருவாரூர்

திருத்தப்பட்டது...ஜன.8-இல் பொதக்குடி ஜமாஅத் நிா்வாகக் குழு தோ்தல்

DIN


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் வட்டம், பொதக்குடி ஜமாஅத் நிா்வாகக் குழு தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 8) நடைபெறுகிறது.

தலைவா், செயலாளா் மற்றும் பொருளாளா் ஆகிய பதவிகளுக்கு 11 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி 1-ஆம் தேதி 8 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இவா்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தலைவா் பதவிக்கு 4 பேரும், செயலாளா் மற்றும் பொருளாளா் பதவிக்கு தலா 2 பேரும் போட்டியிடுகின்றனா்.

வாக்குப் பதிவு பொதக்குடி பெரியப் பள்ளி வாசல் வளாகத்தில் ஜனவரி 8- ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT