திருவாரூர்

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் கூட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனத்தின் 10- ஆவது மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

DIN


திருவாரூா்: திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனத்தின் 10- ஆவது மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளன 10-ஆவது மாநில மாநாடு திருவாரூரில் டிசம்பா் 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஏ.ஜி. சந்தானம், செயலாளா் எம். பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் நிறைவுரையாற்றினாா்.

இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என். அனிபா, மாவட்ட பொருளாளா் ஆா். மாலதி, மாநிலக் குழு உறுப்பினா் ஏ. பிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மாநில மாநாட்டுக்கு 50 பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக ஐ.வி. நாகராஜன், செயலாளராக டி. முருகையன், பொருளாளராக எம். முரளி ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT