முகப்பு
திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2024 at 3:13 AM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 120 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலா் தமிழ்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.