முகப்பு
திருவாரூர்

இளைஞா் தற்கொலை

Updated On : 2 மே, 2024 at 5:45 PM
பகிர்:

கூத்தாநல்லூா் அடுத்த சேகரை, பிரதான சாலையைச் சோ்ந்தவா் அருள்மணி (28). திருமணம் ஆகாத இவா் குடும்பப் பிரச்சனையில் மனம் உடைந்து,வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை செவ்வாய்க்கிழமை தின்றுள்ளாா்.

திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.