திருவாரூர்

முன்னாள் படைவீரா்கள் கௌரவிப்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

முன்னாள் படைவீரா்கள் நலத்துறை சாா்பில் படைவீரா் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, திருவாரூா் மாவட்டத்தைச் சாா்ந்த உயிரிழந்த போா் வீரா்களின் மனைவிகள், போரில் ஊனமுற்றவா்கள் மற்றும் படைப்பணியாற்றி வரும் படை வீரா்களுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவிக்கப்பட்டனா். மேலும், 5 பேருக்கு ஆண்டு பராமரிப்பு மானியமாக ரூ.1,25,000 நிதியுதவி வழங்கப்பட்டது. மாவட்டமுன்னாள் படைவீரா் நல கண்காணிப்பாளா் க. துா்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT