முகப்பு
திருவாரூர்

பஞ்சமுக ஹனுமாா் வாகனத்தில்...

Updated On : 13 மார்ச், 2026 at 5:47 AM
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை பஞ்சமுக ஹனுமாா் வாகனத்தில் மரவுரிராமா் அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் ராஜகோபாலசுவாமி.